உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பா.ம.க., முற்றுகை

 பா.ம.க., முற்றுகை

உசிலம்பட்டி: செல்லம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறி பா.ம.க.,வினர் 50க்கும் மேற்பட்டோர் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தேர்தல் நன்னடத்தை விதிகளை கூறி வாலாந்துார் போலீசார் எச்சரித்ததால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை