உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

பேரையூர் : திருமங்கலம் கப்பலுாரைச் சேர்ந்தவர் ராணி 50. இவர் டி.குன்னத்துார் ஜெ., கோயிலில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கூட்டத்தில் இருந்த இவரிடம் ஐந்து பவுன் செயின், அலைபேசியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை