உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குளம் தூர் வாரும் பணி துவக்க விழா

குளம் தூர் வாரும் பணி துவக்க விழா

மதுரை அடுத்துள்ள கீழக்குயில் குடியில் 100 ஏக்கர் பரப்பு உள்ள குளத்திற்கான தூர் வாரும் பணியினை கலெக்டர் சங்கீதா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, சேவை திட்ட மாவட்ட தலைவர் சசி , போம்ரா , ஆடிட்டர் சேது மாதவா, கீழக்குயில் குடி தலைவர் காசி, செந்தில்குமார், வாசுதேவன் நெல்லை பாலு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை