உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலில் பொங்கல் விழா

கோயிலில் பொங்கல் விழா

பாலமேடு: பாலமேடு அருகே சல்லிகோடாங்கிபட்டியில் பூந்தலை கொண்ட அய்யனார் கோயில் பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 2ம் நாள் விநாயகருக்கு பொங்கல் வைத்தனர். அய்யனார் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இரவு கிராமிய நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை