உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொங்கல் வழிபாடு

பொங்கல் வழிபாடு

உசிலம்பட்டி: குப்பணம்பட்டியில் ஊர் நலன், மக்கள் நோயின்றி வாழ, கால்நடைகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க மார்கழி மாதத்தில் நான்கு திசை தெரு முனைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று வேப்ப மரத்தை நட்டு வைத்து அதன் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை