உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று (டிச.21) மின்தடை (காலை 9:00 - மாலை 5:00 மணி)

இன்று (டிச.21) மின்தடை (காலை 9:00 - மாலை 5:00 மணி)

மதுரை தினமலர் அவென்யூ, சம்மட்டிபுரம், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ்.,காலனி, டோக்நகர், தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து, பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி., மெயின் ரோடு, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக்நகர், கோச்சடை, ஜெயில்ரோடு, மேலபொன்னகரம், கனரா பாங்க் முதல் டாக்ஸி ஸ்டாண்ட் வரை, ஹார்வி நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில்காலனி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் தெருக்கள், எஸ்.பி.ஓ., காலனி, சொக்கலிங்கநகர், பொன்மேனி, பாரதியார் மெயின் ரோடு, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திரா நகர். மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை, அண்ணாநகர், 80 அடி ரோடு, எச்.ஐ.ஜி., காலனி, வைகை காலனி கிழக்கு, யானைக்குழாய், ஹவுசிங் போர்டு பகுதிகள், ராமவர்மா நகர், பி.ஆர்.சி.,புதுார், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லுார்துநகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமின்நகர், வக்புவாரிய கல்லுாரி, பி.டி.காலனி, மானகிரி, சுப்பையாகாலனி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகர் நகர், பூ, பழம் மார்க்கெட், நெல்வணிக வளாகம். அண்ணா பஸ்ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, மாநகராட்சி அலுவலகம், எஸ்.பி.ஐ., குடியிருப்பு, காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், கமலாநகர், மருத்துவகல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2 இ2 ரோடு, ஓ.சி.பி.எம்., பள்ளி, செல்லுார், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்., தல்லாகுளம், யூனியன் கிளப், தமுக்கம், சேவாலயம் ரோடு, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, ஆட்டுமந்தைப் பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம்பள்ளி வாசல், யானைக்கல், 50 அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, தாமஸ்வீதி, நரிமேடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி, மவுலானா சாகிப் ரோடு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.ஆர்., தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோயில், ஜெ., தருமண மண்டபம், அண்ணாநகர் வடக்கு பகுதிகள். சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜாமில் ரோடு, கனகவேல்காலனி, மணிநகரம், ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம்பிள்ளை அக்ரஹாரம், திலகர்திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கயற்கண்ணி வளாகம், அழகரடி தெருக்கள், விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, எச்.எம்.எஸ்.காலனி, மேலப்பொன்னகரம், புதுஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு தெருக்கள், பொன்னகரம் பிராட்வே. சித்திரை வீதிகள், கீழ, மேல பட்டமார் தெருக்கள், ஆவணி மூலவீதிகள், வெள்ளியம்பலம் தெரு, மேல, கீழச்செட்டி தெரு, மறவர் சாவடி, ஜடாமுனி கோயில் தெரு, அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், மாசிவீதிகள், தாசில்தார் பள்ளிவாசல், தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி அம்மன் கோயில் தெரு, அனுமார் கோயில் படித்துறை, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோயில் தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டுமந்தைப் பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளிவீதி, தெற்கு காவல்கூட தெரு, மேற்கு கோபுரம் வீதி. வாடிப்பட்டி, பைபாஸ் ரோடு, பழனியாண்டவர் கோயில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன் கோட்டை, கோட்டைமேடு, விராலிபட்டி, சாணாம்பட்டி, முருகன் கோயில், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்வர் மடம், வல்லபகணபதி நகர், மகாராணி நகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா. கொண்டையம்பட்டி, கள்வேலிபட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், அய்யன்கவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம், வடுகபட்டி, கட்டக்குளம், தாதக்கவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிபட்டி. அய்யங்கோட்டை, சி.புதுார், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, மூலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், ஆர்.கே.ராக், வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர்., நகரி ஏரியா, எஸ்.என்.பி.,ஏரியா, தனிச்சியம். ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜ கம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புது தாமரைபட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தர்ராஜன் பட்டி, இலங்கிபட்டி. மேலுார், தெற்கு தெரு, டி.வல்லாளபட்டி, பெரிய சூரகுண்டு, சின்ன சூரகுண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறை பட்டி, நாவினி பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி. வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, கட்டயம்பட்டி, கொட்டகுடி. மேலவளவு, பட்டூர், எட்டி மங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சானிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம். அரிட்டாபட்டி, செட்டியார் பட்டி, சாம்பிராணி பட்டி, கிடாரிப்பட்டி, கூலான்டிபட்டி, தேர் குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைகாயர்புரம், கோனவராயன் பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை