மேலும் செய்திகள்
வாக்குப்பதிவுக்கு 3,729 இயந்திரங்கள் தயார்
17-Apr-2026
மதுரை: நெய்வேலி தெர்மல் பவர் ஸ்டேஷன், பெட்கிராட் சார்பில் மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. சமையல் கூடம், நுழைவு வாசல், மாத்திரை வழங்கும் இடம், தீவிர விபத்துப் பிரிவு, பல்நோக்கு மருத்துவமனை வளாகம் என 5 இடங்களில் ஆர்.ஓ., இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. டீன் அருள் சுந்தரேஷ்குமார், பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் கலந்து கொண்டனர்.
17-Apr-2026