உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரட்டாசி பொங்கல்

புரட்டாசி பொங்கல்

சோழவந்தான்: காடுபட்டியில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. காளியம்மன், துர்க்கையம்மன், முத்தாலம்மன், அய்யனார் கோயில் கரக உற்ஸவம், 50 ஆண்டுகளுக்குப் பின் நாகமலையில் அமைந்துள்ள கன்னிமார், கருப்பசாமிக்கு மண்சிலை எடுத்து வழிபடும் புரட்டாசி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அக்.6 ல் விளக்கு பூஜை, அக்.7 ல் கரகம், முளைப்பாரி, அக்.8ல் பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி கரைத்தல் நடந்தது. கிராமத்தினர் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை