உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை ரேபிஸ் தடுப்பூசி முகாம்

நாளை ரேபிஸ் தடுப்பூசி முகாம்

மதுரை: உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் நாளை (செப்.28)நாய், பூனை, செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது என மண்டல இணை இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை