உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 6 நாட்கள் ரயில்வே கேட் அடைப்பு

6 நாட்கள் ரயில்வே கேட் அடைப்பு

திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில் உள்ள ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 60 முறைக்கும் மேல் அடைக்கப்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது. அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது. ஆறு நாட்கள் இந்த பணிகள் நடக்க இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை