உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ராமானுஜர் ஆவணப்படம்

 ராமானுஜர் ஆவணப்படம்

மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அகில பாரத வைஷ்ணவ மஹா சபை, ஸ்ரீபூ கலாசார மையம் சார்பில் பொன்னியின் செல்வன் குழுவின் 'எம்பெருமானார்' எனும் ராமானுஜரின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. கணேசன் இயக்கிய இப்படத்தில் ராமானுஜரின் வாழ்க்கை, அவர் அருளிய நெறிகள் குறித்து விளக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குழந்தைகள், ராமானுஜரை பற்றிய அறிமுகம் பெற்றனர். மதுரை மக்கள் ராமானுஜர் மீது கொண்டுள்ள பக்தி மகிழ்ச்சியளிப்பதாக தயாரிப்பளார் பாம்பே கண்ணன் ஏற்புரை வழங்கினார். உ.வே.முகுந்தராஜன் சுவாமிகள், ஜகந்நாதன், தமிழாசிரியர் சுஜாதா, அழகர்சாமி ராமானுஜதாஸர், நிஷாராணி, ராமகிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ