உள்ளூர் செய்திகள்

நிவாரணம்

திருமங்கலம்: வட மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை