உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சன்மார்க்க கூட்டம்

சன்மார்க்க கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். அகல் விளக்கேற்றி அகவல் படிக்கப்பட்டது. சொக்கலிங்கம் அருட்பா பாடல்கள் பாடினார். நிர்வாகி சாந்தி ஜோதி வழிபாடு நடத்தினார். பாண்டி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ