உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பக்தர்களுக்கு மராமத்து பணிகள்

பக்தர்களுக்கு மராமத்து பணிகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோயில் சார்பில் கழிப்பறைகளில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 2 முதல் 8 வரை கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். பக்தர்களுக்காக கோயில் வளாகத்திலுள்ள கழிப்பறைகள் கிரிவலப் பாதை, சரவணப் பொய்கை கரைகளில் உள்ள கழிப்பறைகளில் மராமத்து பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ