உள்ளூர் செய்திகள்

ரோடு மறியல்

சோழவந்தான்: சோழவந்தான் பள்ளிவாசல் தெருவில் 5 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதியினர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மதுரை மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை