உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழிப்பறி வாலிபர்கள் கைது

வழிப்பறி வாலிபர்கள் கைது

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா பர்னிச்சர் கடை வாட்ச்மேன் செல்வத்திடம் கடந்த வாரம் ரூ.7150 மற்றும் சில நாட்களுக்கு முன் அய்யங்கோட்டை நான்கு வழிச்சாலையில் டூவீலரில் வந்த கச்சைகட்டி சரவணனை வழிமறித்து தாக்கி ரூ.820ஐ டூவீலரில் வந்தவர்கள் வழிப்பறி செய்தனர். இதுதொடர்பாக சமயநல்லுார் சந்தோஷ்குமார் 19, பழைய விளாங்குடி முத்துமுகேஷ் 19, மதுரை ஆழ்வார்புரம் 18 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்களை வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், எஸ்.ஐ.,க்கள் கஜேந்திரன், திவ்யா கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2025 08:07

வாழ்க கலைஞரின் திட்டம், அதை முன்னெடுத்து செல்லும் ஸ்டாலினின் கனவு திட்டம், கனிமொழியின் திட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை