உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜெபமாலை வழிபாடு

ஜெபமாலை வழிபாடு

மதுரை: கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரை ஜெபமாலை மாதமாக கடைபிடித்து வேண்டுதல் வழிபாடுசெய்வார்கள். இதையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் வளனார் சர்ச்சில்தொடர் ஜெப மாலை வழிபாடு நடந்தது. நெல்லை பாதிரியார் ராபின் 'மரியாளின் ஆன்மிகம்' என்ற தலைப்பில் பேசினார்.பாதிரியார்கள்ஜோசப், ராஜா ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்