உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சம்பளம் கட்: பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளம் கட்: பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அவனியாபுரம் : மதுரை மாநகராட்சி 84, 86, 90, 91வது வார்டு துாய்மை பணியாளர்களுக்கு 4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் வில்லாபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 10 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம்,எஸ்.ஐ., மணிராஜ் சமரசத்தை தொடர்ந்து ரோட்டோரம் அமர்ந்து கோஷமிட்டனர். துப்புரவு ஒப்பந்த நிறுவன மேலாளர் பிரசாத் உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ