உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் வருடாபிஷேகம்

மதுரையில் வருடாபிஷேகம்

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி ஸத் சங்கத்தில் 7ம் ஆண்டு வருடாபிஷேகம் செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடந்தது. அர்ச்சகர் வினோத் சிறப்பு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கினார். பொருளாளர் ராமமூர்த்தி, ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி