உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

பேரையூர்: அத்திப்பட்டி ராமையாநாடார் மெட்ரிக் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழககூட்டம் பள்ளித் தலைவர் கிருபாநிதி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர் நுண்ணறிவு, தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் 3 டி பிரின்டர்அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளிச் செயலாளர் மாரியப்பன் ஆலோசனை வழங்கினார். பள்ளி முதல்வர் கற்பகமலர் பெற்றோர் கருத்துக்களை கேட்டறிந்தார். துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை