உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி விளையாட்டு விழா

பள்ளி விளையாட்டு விழா

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியின் 11-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் காசிமாயன், இயக்குநர் ஜெயகிஷோர்குமார், பள்ளி நிர்வாகிகள், முதல்வர் ஜோதிலட்சுமி, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினரான ஒலிம்பிக் விளையாட்டு வீரர் சம்சுதீன் கபீர் தேசிய, மாநில, மாவட்டம் மற்றும் பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி