உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கே.ஆர்.எஸ்., பள்ளியில் வித்யாரம்பம் 

கே.ஆர்.எஸ்., பள்ளியில் வித்யாரம்பம் 

மதுரை: மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ஆசிரியர்கள் மீனாட்சி, பாண்டீஸ்வரி தலைமையில் நடந்தது. புதிய கல்வி பயணத்தை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக சிறுவர்கள் அரிசியில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதிப் பழகினர். இத்துடன், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி நிகழ்ச்சிகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !