மேலும் செய்திகள்
வங்கி சேவைகள் குறித்து மாணவர்களுக்கு கருத்தரங்கு
22-Jul-2026
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் பணத்தின் எதிர்காலம் மத்திய வங்கியில் டிஜிட்டல் பணம் மற்றும் கிரிப்டோ டிஜிட்டல் பணம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் சுப்பிரமணியன் பேசினார். டீன் சரவணகுமார், பேராசிரியர்கள் மகாராஜன், கணேஷ்பிரபு, சரவணகுமார், நாராயணமூர்த்தி ஒருங்கிணைந்தனர். மாணவி வித்யா நன்றி கூறினார்.
22-Jul-2026