உள்ளூர் செய்திகள்

வெள்ளி விழா

சோழவந்தான் : சோழவந்தானில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் நலச் சங்க வெள்ளி விழா நடந்தது. மாணிக்கம் வரவேற்றார். தலைவர் சோணைமுத்து தலைமை வகித்தார். பொருளாளர் முருகன், செயலாளர் செல்லமணி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அந்தோணிசாமி, விஸ்வநாதன், செலின்ராணி, சுந்தர மகாலிங்கம், கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை