திறன் பயிற்சி
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் ஐ.பி.எம். திறன்களை உருவாக்கும் திட்டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தலைமை வைத்தார். முதல்வர் சீனிவாசன் துவக்கி வைத்தார். வணிக மேம்பாட்டு மூத்த மேலாளர் இலக்கியா பேசினார். பேராசிரியர் மீனலோசினை நன்றி கூறினார்.