உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோலார் சிறப்பு முகாம்

சோலார் சிறப்பு முகாம்

மதுரை: மதுரை தெற்கு கோட்டப் பகுதியில் சுப்ரமணியபுரம் துணை மின் நிலைய வளாகத்தில் நாளை (அக்.15) காலை 10:00 மணிக்கு சூரியஒளி மின்சார உற்பத்தி தொடர்பான சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் சூரிய மின்சக்தி நிறுவனங்கள், வங்கிகள், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். சூரியஒளி மின் உற்பத்திக்கான ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை