மேலும் செய்திகள்
நுாபுர கங்கையில் அழகருக்கு திருமஞ்சனம்
24-Oct-2026
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு
08-Nov-2026
அழகர்கோவில்: அழகர்கோவில் காஞ்சரம்பேட்டையை அடுத்த பாறைபட்டி பேசும் கன்னிமார் கோயிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு நேற்று கூட்டு வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்தி விநாயகர், மந்தை கருப்ப சுவாமி சன்னதிகளில் விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. 7 கன்னிமார் அம்மன்களுக்கும் பூ, எலுமிச்சம் பழ மாலைகள், நாணல் புற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பாறைபட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.
24-Oct-2026
08-Nov-2026