உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில போட்டி: மேலுார் மாணவர்கள் தேர்வு

மாநில போட்டி: மேலுார் மாணவர்கள் தேர்வு

மேலுார், : மதுரையில் முதல்வர் கோப்பைக்கான ஜூடோ போட்டி தென்மாவட்ட அளவில் நடந்தது. இதில் மேலுார் ஜாஸ் பள்ளி கஜகேஸ்வரன், பிரதீஸ் தங்கம் வென்றனர். ஸ்ரீதேசன், ஜனனி, ஸ்ரீஜா வெண்கலம் வென்று மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். அவர்களை தாளாளர் ஷ்யாம், முதல்வர் ஜெயபிரகாஷ், பயிற்சியாளர் பிரசன்னா, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை