மேலும் செய்திகள்
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
09-Jul-2025
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சுயநிதிப் பிரிவு காம்கேப்ஸ் சங்கம் சார்பில் புள்ளியியல் தின விழா நடந்தது. தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு பங்கேற்றனர். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. துறைத் தலைவர் நாகசுவாதி, உதவி பேராசிரியர்கள் ராஜாமணி, மஞ்சுளா, ஐஸ்வர்ய லட்சுமி ஒருங்கிணைத்தனர்.
09-Jul-2025