உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்

மதுரை: மதுரை முனிச்சாலையில் நகர் பா.ஜ., பிரசார பிரிவு சார்பில் மத்திய அரசின் பத்தாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாநில செயலாளர் ரிஷி, தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் முருகேசன், ரவி, ஞானேஸ்வரன், ராம்குமார் பங்கேற்றனர். வேலுப்பிள்ளை ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை