உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

சமயநல்லுார்: பரவை பேரூராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். பிற பேரூராட்சிகளில் வழங்குவது போல் தங்களுக்கும் ஊதியத்தை உயர்த்தியும், இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்டவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பேரூராட்சி வளாகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். பேரூராட்சி அதிகாரிகள் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி