தேசிய கராத்தேவில் மேலுார் மாணவர் சாதனை
மேலுார்: மதுரையில் செய்சின்கான் இஷின்ரியு அமைப்பின் சார்பில் தேசிய கராத்தே,குமிட்டே போட்டிகள் நடந்தன. இதில் மேலுார் போதி தர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 67 பேர் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். கட்டா கும்மிடே போட்டிகளில் முதல் பரிசு வென்ற மாணவர்கள்: இனியன், சம்யுக்தா. கட்டா பிரிவில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் : வெற்றி லிங்கம், நேசியன், சந்தோஷ், மிர்த்யுன் சாய், வரதராஜன், இந்தேஸ்வரன், சிங்கு பாண்டி, திவாகர், சர்வேஸ்வரி, சுஜாந்திகா, ரியாஸ்ரீ, கஷிகாஸ்ரீ, சுஜாந்த், ஸ்ரீதேவி, நிரஞ்சனா, ராஜேஸ்வரி, புகழரசி, யுதிஷ். இரண்டாம் பரிசு வென்ற மாணவர்கள்: வெற்றிமாறன், சூர்ய பிரகாஷ், ஹரிஹர ராஜன், ஹரிஹரன், பட்டத்தரசி, இந்திர பிரபா, ருத்ர பிரபா, தனிஷ்கா, ஹர்ஷிகாஸ்ரீ, காவியதர்ஷன், ஹரிபிரகாஷ், யோகேஷ் பாண்டி, முகோத கிருஷ்ணா, சுபாஷினி. மூன்றாம் பரிசு வென்ற மாணவர்கள்: கமலேஷ், வேதிகா, பூஜாஸ்ரீ, வெற்றிமாறன், தேவ்தர்ஷன், வேணிகா, ரிஷ்வந்த், கிருஷ்ணா, விதுன் ஹர்சன், அருணேஸ், கவிஸ்ரீ, யோக மித்ரன். கும்மிட்டே பிரிவில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் : ராஜேஸ்வரி, சுவேதா, பூஜா ஸ்ரீ, சந்தோஷ், யாக் ஷித், ஹரி பிரகாஷ், கோயிலான், தரணிதரன், ஹரிஹரன், ரிஷி கிருஷ்ணா, தாரசெந்த். இரண்டாம் பரிசு வென்ற மாணவர்கள்: அருணேஷ், மித்ரன், முத்துதர்ஷன், வெற்றிலிங்கம், ரியாஸ்ரீ, மிதுன் ராஜ், பால ரஞ்சன், தன்சிகா, தனிஸ்மாறன். யோக மித்ரன். மூன்றாம் பரிசு வென்ற மாணவர்கள்: சர்வேஷ்வரி, அருணேஸ்,மிர்த்யுன் சாய். இம் மாணவர்களை தலைமை பயிற்சியாளர் செந்தில் போஜராஜன் மற்றும் துணை பயிற்சியாளர்கள் பாராட்டினர்.