மேலும் செய்திகள்
சங்க கூட்டம்
26-May-2025
உசிலம்பட்டி:மதுரை ராயல் வித்யாலயா பள்ளியில் மாவட்ட சிலம்பாட்டம் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தன. உசிலம்பட்டி ஆர்.சி., பெண்கள் பள்ளி மாணவியர்கள் சப் ஜூனியருக்கான 25 - -27 கிலோ எடைப்பிரிவில் அனுதாரணி, 37 - -40 கிலோ எடைப்பிரிவில் கலைவாணி, 40 - -45 கிலோ எடைப்பிரிவில் பானுமுகி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 40 - -45 கிலோ எடைப்பிரிவில் அனுதாரரிகா 3ம் இடம் பெற்றார். முதலிடம் பெற்ற மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். அவர்களையும், பயிற்சியாளர்கள் யுவராஜா, நடராஜனையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
26-May-2025