உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலுாரில் திட்டமிடாத மின்தடையால் அவதி

மேலுாரில் திட்டமிடாத மின்தடையால் அவதி

மேலுார், : மேலுார் பகுதியில் மின்தடை அறிவிப்பு முன்கூட்டியே மின்வாரியம் அறிவித்து வருகிறது. மின்சாரத்தை நம்பியுள்ள இ-சேவை, கணினி மையங்கள், மாவு, மர அறுவை மில், கலப்பை தொழிற்சாலை, கட்டட வேலை செய்பவர்களுக்கு விடுப்பு கொடுத்து உரிமையாளர்கள் அனுப்பி விடுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட நாளில் மின்தடை செய்வதில்லை. இதனால் உற்பத்தியும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மின்வாரியம் முறையாக திட்டமிட்டு மின்தடையை அறிவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ