உள்ளூர் செய்திகள்

சுமங்கலி பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மகா வாராஹி வழிபாட்டு மன்றத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமானது. பின்பு சுமங்கலி பூஜை, லலிதா சஹஸ்ரநாமம் பூஜை முடிந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை