உள்ளூர் செய்திகள்

டெய்லர் பலி

திருமங்கலம் : விருதுநகர் மாவட்டம் உப்புபட்டியை சேர்ந்தவர் டெய்லர் இசக்கிமுத்து 36. இவரும், நண்பர் மகேஸ்வரனும் 38, டூவீலரில் சென்றனர். தோப்பூர் அரசு குடிமை பொருள் கோடவுனுக்கு விதிமீறி தவறான பாதையில் எதிர்திசையில் வந்த லாரி மோதியதில் இசக்கி முத்து இறந்தார். டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ