உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழுவுக்கு பயிற்சி

குழுவுக்கு பயிற்சி

திருமங்கலம் : கப்பலுார் பா.ஜ., அலுவலகத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான பயிற்சி முகாம் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சரவணன், செயலாளர் தமிழ்மணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை