உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் இணைகமிஷனர்கள் இடமாற்றம்

கோயில் இணைகமிஷனர்கள் இடமாற்றம்

வ.எண்/ பெயர்/ தற்போதைய பணியிடம் / புதிய பணியிடம் 1/ க.செல்லத்துரை/ மீனாட்சி அம்மன் கோயில், மதுரை/ விழுப்புரம் மண்டல அலுவலகம் 2/ என்.சுரேஷ்/ ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்/ மீனாட்சி கோயில், மதுரை 3/ பா. விஜயா/ வேலுார் மண்டல அலுவலகம்/ மண்டலம் 1 சென்னை 4/ கி. ரேணுகாதேவி/ மண்டலம் 3 சென்னை/ மதுரை மண்டல அலுவலகம் 5/ சி. மாரியப்பன்/ மதுரை/ ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம் 6/ ரா. பிரகாஷ்/ திருவண்ணாமலை/ ஸ்ரீரங்கம் கோயில், திருச்சி 7/ வி. குமரேசன்/ நாகப்பட்டினம்/ சேலம் 8/ ஜெ.முல்லை/ மண்டலம் 1 சென்னை / நாகப்பட்டினம் 9/ எஸ். சிவராம்குமார்/ ஸ்ரீரங்கம் கோயில், திருச்சி/ தஞ்சாவூர் 10/ து. ரத்தினவேல்பாண்டியன்/ சேலம்/ நெல்லை 11/ ப. கவிதா பிரியதர்ஷினி/நெல்லை/ திண்டுக்கல் 12/ வி. சபர்மதி/ திண்டுக்கல்/ ஈரோடு மண்டல அலுவலகம் 13/ பி.கே. கவெனிதா/ கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்/ திருவள்ளூர் 14/ தி. அனிதா/ திருவள்ளூர்/ காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் 15/ சி. குமரதுரை/ காஞ்சிபுரம்/ சரிபார்ப்பு பிரிவு, தலைமையிடம், சென்னை 16/ க.ரமணி/ திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில்/ மண்டலம் 3 சென்னை 17/ டி. சிவலிங்கம்/ விழுப்புரம்/ வேலுார் மண்டல அலுவலகம் 18/ ஆர். ஹரிஹரன்/ கள்ளழகர் கோயில், அழகர்கோவில்/ பழநி தண்டாயுதபாணி கோயில் பதவி உயர்வில் இடமாற்றம் 19/ ஆர். பொன்சுவாமிநாதன்/ சரிபார்ப்பு பிரிவு, மதுரை/ கள்ளழகர் கோயில், அழகர்கோவில் 20/ நித்யா/பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி/ திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் 21/ மொ. அன்னக்கொடி / சரிபார்ப்பு பிரிவு, திண்டுக்கல்/ கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !