உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தங்கமயிலின் தங்கத் திருவிழா சேதாரத்தில் அதிரடி சலுகை

தங்கமயிலின் தங்கத் திருவிழா சேதாரத்தில் அதிரடி சலுகை

மதுரை: தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் தங்கத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப்.,26) முதல் செப்.,28 வரை, தங்கமயில் கிளைகளில் வாங்கும் மாலை, நெக்லஸ், வளையலுக்கு சேதாரத்தில் அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 66 கிளைகளுடன் 35 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டு செயல்படும் தங்கமயிலில் தங்கத்திருவிழா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் மாலை, நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரத்தில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 16 சதவீத சேதாரம் வரையுள்ள நகை களுக்கு சேதாரம் 7.99 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 16 முதல் 20 சதவீதமுள்ள நகைகளுக்கு சேதாரம் 10.99 சதவீதம் தான். 20 சதவீதத்திற்கு மேல் உள்ள நகைகளுக்கான சேதாரம் 13.99 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்று (செப்.,26) முதல் செப்.,28 வரையுள்ள இந்த சலுகையை மாலை, நெக்லஸ், வளையல் வாங்கும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை