உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு

மேலுார்: மேலவளவில் கிராமத்தின் பொது மாடுகளை பராமரிக்க நியமிக்கப்பட்டவர்கள் பராமரிக்கவில்லை. அதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கடலை பயிர்களை மாடுகள் இரவு நேரங்களில் மேய்ந்துவிடுவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டது. கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தாசில்தார் செந்தாமரை தலைமையில் கிராம பிரமுகர்களை அழைத்து மாடுகள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தற்போது விவசாயிகள் அச்சமின்றி விவசாயம் செய்வதால் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை