மேலும் செய்திகள்
யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு
28-Aug-2024
கொட்டாம்பட்டி : சொக்கலிங்கபுரம் விவசாயி பிரசாத் மகன் சுதர்சன் 4. சிங்கம்புணரியில் தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்தார். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோயில் குளத்தில் பிரசாத்தின் தந்தை நாகேஷ், சுதர்சனுடன் குளத்தில் துாண்டிலில் மீன் பிடித்தனர். சுதர்சன் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Aug-2024