உள்ளூர் செய்திகள்

உழவாரப்பணிகள்

மதுரை: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூடலழகர் பெருமாள் கோயிலில் மாதாந்திர உழவாரப் பணி நடந்தது. கிளை கமிட்டி அமைப்பாளர் கோபால் தலைமையில் 23 திருத்தொண்டர்களும், இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 27 வது மாதாந்திர உழவாரப் பணி கிளை கமிட்டி அமைப்பாளர் சாந்தா தலைமையில் 15 திருத்தொண்டர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி