கோயில்ஆடிப் பெருந்திருவிழா 10ம் நாள் - தீர்த்தவாரி: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சப்தாவர்ணம், புஷ்பவிமானம், காலை 6:00 மணி.ஆடித்திருவிழா: ஊருணிக்கரை முத்துமாரியம்மன் கோயில், அனுப்பானடி, மதுரை, மகேஸ்வர பூஜை, அன்னதானம், காலை 11:00 மணி.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் 90 வது ஜெயந்தி மஹோத்ஸவம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸமஸ்தானம், சொக்கிக்குளம், மதுரை, உலகில் அனைவரும் ஒற்றுமையுடன் எல்லா வளங்களும் பெற வாஞ்சா கல்ப மஹா கணபதி ஹோமம், தம்பதியர் குழந்தை பாக்கியம் பெற வல்லீ தேவஸேனா, ஸூப்ரமணிய ஸ்வாமி மூலமந்திர ஹோமம், இளையோருக்கு திருமணம் நடைபெற ஸ்வயம்வரகலா பார்வதி, கந்தர்வராஜ விஸ்வாவாஸூ ஹோமம், கலையில் ஈடுபாடு ஏற்பட ராஜமாதங்கி ஹோமம், காலை 7:00 மணி.ஸித்த நரஹரி குரு ஆடிப்பூராட 102 வது ஜெயந்தி விழா 3ம் நாள்: ஸித்தாச்ரமம், தெப்பக்குளம், மதுரை, பக்தி இன்னிசைக் கச்சேரி, துவக்கி வைப்பவர்: சவுராஷ்டிரா செம்பர் ஆப் காமர்ஸ் துணைத் தலைவர் தினேஷ், மாலை 6:00 மணி.வள்ளி, தெய்வானை, கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம். சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.வள்ளி, தெய்வானை, கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை7:00 மணி. காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி. பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிபொருள் விநியோக மேலாண்மையில் மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி முகாம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கணினி பயன்பாடுகளுடன் வணிகவியல் துறை, பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீநிவாசன், செயலாளர் குமரேஷ், மதியம் 2:30 மணி.கண்ணன் - ஈஸ்வரி அறக்கட்டளை சுழற்கோப்பை மாநில கையுந்து பந்தாட்டப் போட்டிகள்: விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், பங்கேற்பு: முதல்வர் பிரபாகரன், காலை 7:45 மணி.கண்காட்சிநகைகள் கண்காட்சி விற்பனை: பூம்புகார் நிறுவனம், சிப்காட், புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல்.மருத்துவம்கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி.இலவச கண் பரிசோதனை முகாம்: ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.கோயில்ஆடிப் பெருந்திருவிழா 10ம் நாள் - தீர்த்தவாரி: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சப்தாவர்ணம், புஷ்பவிமானம், காலை 6:00 மணி.ஆடித்திருவிழா: ஊருணிக்கரை முத்துமாரியம்மன் கோயில், அனுப்பானடி, மதுரை, மகேஸ்வர பூஜை, அன்னதானம், காலை 11:00 மணி.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் 90 வது ஜெயந்தி மஹோத்ஸவம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் ஸமஸ்தானம், சொக்கிக்குளம், மதுரை, உலகில் அனைவரும் ஒற்றுமையுடன் எல்லா வளங்களும் பெற வாஞ்சா கல்ப மஹா கணபதி ஹோமம், தம்பதியர் குழந்தை பாக்கியம் பெற வல்லீ தேவஸேனா, ஸூப்ரமணிய ஸ்வாமி மூலமந்திர ஹோமம், இளையோருக்கு திருமணம் நடைபெற ஸ்வயம்வரகலா பார்வதி, கந்தர்வராஜ விஸ்வாவாஸூ ஹோமம், கலையில் ஈடுபாடு ஏற்பட ராஜமாதங்கி ஹோமம், காலை 7:00 மணி.ஸித்த நரஹரி குரு ஆடிப்பூராட 102 வது ஜெயந்தி விழா 3ம் நாள்: ஸித்தாச்ரமம், தெப்பக்குளம், மதுரை, பக்தி இன்னிசைக் கச்சேரி, துவக்கி வைப்பவர்: சவுராஷ்டிரா செம்பர் ஆப் காமர்ஸ் துணைத் தலைவர் தினேஷ், மாலை 6:00 மணி.வள்ளி, தெய்வானை, கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம். சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.வள்ளி, தெய்வானை, கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி. காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி. பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.பாகவத புராணம் பாராயணம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.பள்ளி, கல்லுாரிபொருள் விநியோக மேலாண்மையில் மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி முகாம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கணினி பயன்பாடுகளுடன் வணிகவியல் துறை, பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீநிவாசன், செயலாளர் குமரேஷ், மதியம் 2:30 மணி.கண்ணன் - ஈஸ்வரி அறக்கட்டளை சுழற்கோப்பை மாநில கையுந்து பந்தாட்டப் போட்டிகள்: விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், பங்கேற்பு: முதல்வர் பிரபாகரன், காலை 7:45 மணி.டிஜிட்டல் முறையின் கீழ் கல்வி - ஆங்கில இலக்கிய மன்ற கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, மதுரை, துவக்கி வைப்பவர்: அரபிந்தோ மீரா கல்வியியல் கல்லுாரியின் ஆங்கில உதவிப் பேராசிரியர் மக்தலீன் குளோரினா ராஜாதி, ஏற்பாடு: ஆங்கில துறை, காலை 10:30 மணி.கண்காட்சிநகைகள் கண்காட்சி விற்பனை: பூம்புகார் நிறுவனம், சிப்காட், புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல்.மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.மருத்துவம்கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி.இலவச கண் பரிசோதனை முகாம்: ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.பொதுஜெமினி சர்க்கஸ்: யு.சி.மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.