உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி /டிச.24 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி /டிச.24 க்குரியது

கோயில் அவிட்டம் நட்சத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி. நகரத்தார் பழமுதிர்சோலைப் பாதையாத்திரை சங்கம் 24 வது ஆண்டு விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை,காவடிகள் கட்டுதல், காலை 9:30 மணி, வேல் அபிஷேகம், மதியம் 2:00 மணி, அழகர்கோவில் நோக்கி பாதயாத்திரை புறப்படுதல், மாலை 4:35 மணி. அதிருத்ர மகா யக்ஞம், மஹன்யாசம் ஆரம்பம், காலை 5:30 மணி, ருத்ரஜபம் ஆரம்பம் - காலை 7:30 மணி, தீபாராதனை - மதியம் 12:00 மணி, ருத்ர கிரமார்ச்சனை - மாலை 5:00 மணி, லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை. ஏற்பாடு: ஸ்ரீ மகா ருத்ர மகா யக்ஞ கமிட்டி. பக்தி சொற்பொழிவு ரமண அ க் ஷர மணமாலை பாராயணம்: ரமண மகரிஷி 146வது ஜெயந்தி: நிகழ்த்துபவர் -- சின்மயா மிஷன் நிர்வாகி சுவாமி ஜிதேஷ் சைதன்யா, சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ரமணகேந்திரம், மாலை 6:30 மணி. 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: ஜமுனா, முன்னிலை: அப்சரா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி. விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி. திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, சத்ஸங்கம், ஆசிரமப் பிரார்த்தனை: தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, ஆண்டாள் குறித்த சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் விமலி, இரவு 7:00 மணி. 72வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், மாலை 6:00 மணி. சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி. திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மாலை 6:00 மணி. திருவடி: நிகழ்த்துபவர் -- மல்லி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காம ராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பொது காந்தி பெயரை நீக்கி 100 நாள் வேலைதிட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்: முனிச்சாலை சந்திப்பு, மதுரை, தலைமை: எம்.எல்.ஏ., தளபதி, முன்னிலை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ஒத்தக்கடை,மேலுார், கொட்டாம்பட்டி, அலங்காநல்லுார், திருவேடகம் ஒன்றிய அலுவலகம் அருகில், மதுரை மேற்கு சார்பில் ஆர்ப்பாட்டம், சிக்கந்தர் சாவடி, அலங்காநல்லுார், காலை 10:00 மணி. சைவப்புகழ் விருது விழா: எஸ்.பி.பி., மஹால், திருப்பரங்குன்றம், விருது வழங்குபவர்: நிலையூர் ஆதினம் சுப்ரமணிய சரஸ்வதி சுவாமி, ஏற்பாடு: சைவப்புகழ் அறக்கட்டளை, காலை 10:00 மணி. 51ம் ஆண்டு தமிழிசை விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, பாப்ஸ் தியேட்டர் வழங்கும் பாத்திமா பாபு குழுவினரின் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' நாடகம், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி தியாகராஜர் கல்லுாரி சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் தொடக்க விழா: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர், தலைமை: முதல்வர் பாண்டியராஜா, துவக்கி வைப்பவர்: நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குணாநிதி, முன்னிலை: மாவட்ட திட்ட அலுவலர் விசாலாட்சி, சி.இ.ஓ., தயாளன், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை, வெற்றிக்கான வழிகள் சிறப்புரை: பேராசிரியர்கள் ர.சீனிவாசன், ந.சீனிவாசன், பொறுப்பான உற்பத்தியும், நுகர்வும் சிறப்புரை: பொருளாதாரத்துறைத் தலைவர் பகவதிமுத்து, மாலை 4:00 மணி. செப்டிக் டேங்க் கழிவு நீரில் இருந்து உயிர்மின் உற்பத்தி: தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தாளாளர்: குமரேஷ், சிறப்புரை: உதவிப்பேராசிரியர் ஜேம்ஸ் ஓபெத், மதியம் 12:30 மணி. டிஜிட்டல் கற்றல் தொடர்பான கருத்தரங்கம்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் கார்த்திகேயன், முன்னிலை: மன்னர் கல்லுாரி முன்னாள் இயக்குநர் அழகுசுந்தரம், சிறப்புரை: ஆறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி உதவிப்பேராசிரியர் விஸ்வநாதன், காலை 9:45 மணி, ஏ.ஐ., பற்றிய சிறப்புரை: ஜெயின் கல்லுாரி உதவிப்பேராசிரியர் நாகராஜன், காலை 10:50 மணி. கல்லுாரி திட்டப்பாதை நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: ஸ்குரூம் மாஸ்டர் சிவனேஷ்குமார், காலை 11:00 மணி. மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை. கண்காட்சி பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி: சீமா டாடா யார்டு, பென்ஸ் ஷோரூம் அருகில், கப்பலுார், மதுரை, ஏற்பாடு: சீமா டாடா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி