மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
17-Oct-2024
கோயில்திருக்கார்த்திகை உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடிவீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, திருபவித்ர உற்ஸவம்: சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாதல், காலை 9:00 மணி.மகா கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, காலை 5:45 மணி, ராஜ கோபுர மகா கும்பாபிஷேகம், காலை 9:00 மணி, விநாயகர் மூலாலய மகா கும்பாபிஷேகம், காலை 9:30 மணி, அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, அன்னதானம், காலை 11:30 மணி.தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகம் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிகுழந்தைகள் தின விழா: எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, நாகமலை, தலைமை: தாளாளர் கணபதி, சிறப்பு விருந்தினர்: டாக்டர் அலிஸ் ஜெசுந்தா, காலை 9:00 மணி.குழந்தைகள் தின விழா: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், சிறப்புரை: ஆலோசகர் ஜெயசங்கர், காலை 10:30 மணி.பொதுகுழந்தைகள் பாதுகாப்பு வாரத்தை ஒட்டி 'வாக் பார் சில்ட்ரன்' நடைபயண பேரணி: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: குழந்தைகள் நலன், சிறப்பு சேவகைள் துறை, காலை 9:00 மணி.குழந்தைகள் தினம், மரக்கன்று நடும் விழா: அங்கன்வாடி மையம், போடிலைன், எல்லீஸ்நகர், மதுரை, தலைமை: கவுன்சிலர் பாமா முருகன், முன்னிலை: இன்ஸ்பெக்டர் காசி, சிறப்பு விருந்தினர்: தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளை இயக்குநர் உச்சிமகாலிங்கம், பங்கேற்பு: நேதாஜி சுவாமிநாதன், காலை 10:00 மணி.தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: கிராமியப் பெண்கள் கும்மியாட்டப் பயிற்றுநர்கள் ஐயப்பன், பார்த்தசாரதி, காலை 10:30 மணி.மதுரை இ-காமர்ஸ் ஏற்றுமதி கருத்தரங்கு: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், ஏற்பாடு: மத்திய தொழில் வர்த்தக துறை, மாலை 4:00 மணி.ஹிந்தி பயிற்சி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சியளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓரிகாமி அமைதி புறா தயாரிப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், பயிற்றுவிப்பவர்: இயற்கை வாழ்வியல் நிபுணர் தேவதாஸ் காந்தி, காலை 10:30 மணி.மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.பணிப்பாதுகாப்பை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், பகல் 12:00 மணி.குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.மதுரை ஒலிம்பிக் அகாடமி கட்டுமானப் பணிகள் துவக்கம்: ரேஸ்கோர்ஸ், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 11:00 மணி.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வு கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: அமைச்சர் மெய்யநாதன், முன்னிலை: அமைச்சர் மூர்த்தி, காலை 11:15 மணி.
17-Oct-2024