உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்மாசி மண்டல உற்ஸவம் - 2ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி மரச்சப்பரத்தில் சித்திரை வீதிகளில் புறப்பாடு, காலை 9:00 மணி, அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் சித்திரை வீதிகளில் புறப்பாடு, மாலை 6:30 மணி.பங்குனி பெருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், அனுக்ஞை பூஜை - வாஸ்து சாந்தி, மாலை 6:00 மணி.மாசி மகம் தெப்பத் திருவிழா - 3ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாட வீதிகளில் தங்கச் சிவிகையில் ஏகாந்த சேவை, காலை 9:00 மணி, அனுமார் வாகன உலா, இரவு 7:00 மணி.மாசி பெருந்திருவிழா - 2ம் உற்ஸவ தினம்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதிகளில் சுவாமி வீதியுலா, காலை 9:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிமாணவர் அணியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்: கொடிமங்கலம், குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல், காலை 7:00 மணி, வழக்கறிஞர் ஆனந்த புஷ்பலட்சுமியின் 'மனித உரிமை விழிப்புணர்வு' கருத்துரை, காலை 10:30 மணி, மதுரை ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் தலைவர் மவுலவி முஹைதீன் உமரியின் 'போதையில்லா சமூகம் உருவாக்குவோம்' கருத்துரை, மதியம் 2:30 மணி, கலைநிகழ்ச்சி, மாலை 6:00 மணி.மூலக்கூறு உயிரியல் நுட்பங்கள்குறித்து ஒருநாள் பயிற்சி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ஜெபசிங், ஏற்பாடு: விலங்கியல்முதுகலை, ஆராய்ச்சி துறை, காலை 9:00 மணி, சைபர் கிரைம் - கவலைகளும், கவனங்களும் - விழிப்புணர்வு பயிற்சி: சிறப்பு விருந்தினர் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., கருப்பையா, ஏற்பாடு: பொருளாதார முதுகலை ஆராய்ச்சி துறை, காலை 10:00 மணி.கணினி, தொடர்பியல் துறையில் புதுமைகள் குறித்து சர்வதேச மாநாடு துவக்க விழா: வேலம்மாள்பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை: வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்துராமலிங்கம், சிறப்பு விருந்தினர்: லண்டன் ப்ருனெல் பல்கலை பேராசிரியர் கியோர்கிடா கினியா, டில்லி என்.ஐ.டி., பேராசிரியர் வைத்தியநாதன், காலை 10:00 மணி.'உலகளாவிய வாய்ப்புகள்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: டி.சி.எஸ்., நிறுவன ஆலோசகர் கார்த்திகேயன், ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, மதியம் 2:00 மணி.பொதுமேலுார் பூதமங்கலம் - கள்ளங்காட்டில் அமையவுள்ள சிப்காட் பணிகளை துரிதப்படுத்த வேண்டி பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வஞ்சிநகரம் பகுதி மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, காலை 10:00 மணி.ஹிந்தி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.இன்ஜினியர்ஸ் கிளப் மதுரை மையம் நிறுவுதல் விழா: ப்ளூ ஹெவன் மினி ஹால், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: மதுரை மைய தலைவர் ரவிக்குமார், சிறப்பு விருந்தினர்: கிரெடாய் மாநிலத் தலைவர் இளங்கோவன், மாலை 5:00 மணி.8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கே.ஆர்.பி., டியூஷன் சென்டருடன் இணைந்து இலவசபயிற்சி வகுப்புகள் துவக்கம்: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், 4ஏ, ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.விளையாட்டு18 வயதிற்குட்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: டி.வி.எஸ்., மொபிலிட்டி, காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.கண்காட்சிமீனாட்சி பேன் ஹவுசின் ஏ.சி., கண்காட்சி, விற்பனை: மதுரா கோட்ஸ் மில் அருகில், நியூ ஜெயில் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.பட்டு, பனாரஸ், காட்டன் சேலைகள், வேட்டிகள், சட்டைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளின் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ