உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்

* பங்குனி பெருவிழா 8 ம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கப்பல்லக்கு - பச்சைக்குதிரை வாகன வீதி உலா, காலை 10:00 மணி, இரவு 7:00 மணி. * தெப்பத்திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ரிஷப வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளல், காலை 10: 35 மணி.*ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பாங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி. *பாலாலயம்: சித்தி விநாயகர் கோயில், கோச்சடை, மதுரை, தலைமை: தமிழ்நாடு பிராமண சமாஜ மாவட்ட செயலாளர் ராமன், முன்னிலை : திருப்பதி, நெல்லை பாலு, ஏற்பாடு: வினோத் சர்மா சாஸ்திரி, அதிகாலை 5:00 மணி.* மாசி திருவிழா முகூர்த்தகால் நடும் விழா: வடக்குபுற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, காலை 9:00 மணி.* மாசி திருவிழா பொங்கல் வைத்தல்: வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, மதியம் 12 :00 மணி.

பக்தி சொற்பொழிவு

*கிருஷ்ணர் அவரித்த நாளில் அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி.*108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்தலோசனன், மதனகோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி. *திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* 60 வது ஆண்டு விழா, நிறுவனர் தினவிழா, நன்கொடையாளர்கள் தின விழா : வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பாம்சி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர் புகழேந்தி பாண்டியன், நடராஜ் ஆயில் மில்ஸ் மேலாண்மை இயக்குநர் செந்தில்நாதன், காலை 9:30 மணி. * 7 ம் ஆண்டு விழா: நாகரத்தினம் அங்காளம்மாள் கல்லுாரி, மதுரை, தலைமை: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி நிர்வாக இயக்குநர் வரதராஜன், காலை 10:30 மணி. *இளநிலை 3ம் ஆண்டு மாணவிகளுக்கான பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு : சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, காலை 11:00 மணி.*இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை : செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கவிஞர் நெல்லை ஜெயந்தா, தலைமை: நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்ப முரளி, காலை 10:00 மணி.* என்.எஸ்.எஸ்.முகாம் துவக்கவிழா : உச்சப்பட்டி, திருமங்கலம், தலைமை : முதல்வர் ராமசுப்பையா, துவக்கி வைப்பவர் : செயலாளர் விஜயராகவன், ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்.பிரிவு, மாலை 4:00 மணி. *எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்: ஆலாத்துார், மாரனிவாரியேந்தல், சிச்சிலுப்பை, ஏற்பாடு: யாதவா கல்லுாரி என்.எஸ்.எஸ்.பிரிவு, காலை 10:30 மணி.

பொது

* கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் : தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தல்லாகுளம், மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி.*அகிலஇந்திய மாநாடு நிதியளிப்பு, பேரவை கூட்டம்: ஓட்டல் டியூக், வடக்கு வெளிவீதி, மதுரை, சிறப்புரை : சி.பி.எம்., மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, ஏற்பாடு: சி.பி.எம்., மத்தி 2வது பகுதி குழு, மாலை 6:00 மணி. *அகில இந்திய நுாற்போர் சங்க நுாற்றாண்டு விழா: தலைமை: டில்லி காந்தி மியூசிய இயக்குநர் அண்ணாமலை, காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: திருப்பூர் தமிழ்நாடு சர்வோதய சங்கம், மதுரை காந்தி மியூசியம், தமிழ்நாடு சர்வோதய மண்டல், காலை 10:15 மணி.*உலக குளுக்கோமா வாரவிழா விழிப்புணர்வு முகாம்: கண் சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவமனை, மதுரை, காலை 10:00 மணி.

மருத்துவ முகாம்

*உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக பரிசோதனை முகாம்: மதுரை கிட்னி சென்டர் மற்றும் எஸ்.எஸ். கிட்னி கேர் சென்டர், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.*பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பொஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, பங்கேற்பு : டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.

கண்காட்சி:

*பட்டு, பனாரஸ், காட்டன் சேலை, வேட்டி, சட்டை, மெத்தை விரிப்பு, திரைச்சீலைகள் கண்காட்சி மற்றும் தள்ளுபடியில் விற்பனை, ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை