மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை
30-Mar-2025
கோயில்கோயில் உற்ஸவம் - மாவிளக்கு, விளக்கு பூஜை, தீபாராதனை: சவுடார்பட்டி காளியம்மன், மாரியம்மன், கருப்பணசுவாமி, குருநாதசுவாமி கோயில், 26, வைக்கோல்காரத்தெரு, சின்னக்கடை வீதி, தெற்குவாசல், மதுரை, ஏற்பாடு: கிருஷ்ண விலாச பலிஜ சபா தலைவர் ராதாகிருஷ்ணன், மாலை, 6:00 மணி.பங்குனி திருவிழா அன்னதானம்: தேவி கருமாரியம்மன் கோயில், 8, கான்பாளையம் குறுக்குத் தெரு, மதுரை, மதியம் 12:00 மணி, உற்ஸவர் வீதி உலா பவனி, மாலை 5:00 மணி.65ம் ஆண்டு ராமநவமி உற்ஸவம் -- சேஷ ஸயன அலங்காரம்: சீதா ராமாஞ்சநேய சபை, 46, மகால் 5வது தெரு, மதுரை, காலை 9:00 மணி.சூலம் ஏற்பு விழா -- அபிஷேகம், ஆராதனை: கற்பக கணபதி, முத்து நாகம்மாள் கோயில், ஐயப்பா சிட்டி, சக்கரத்தாழ்வார் நகர், குலமங்கலம், மதுரை, மாலை 6:00 மணி.வளர்பிறை அஷ்டமி யாகம், வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மாலை 4:30 மணி.பக்தி சொற்பொழிவுலலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதனாந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்த ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம், ஏற்பாடு: வேதாந்தா பவுண்டேஷன், காலை 9:15 மணி.தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.யுத்தகாண்டம்- மீட்சிப் படலம்: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.சத்சங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.ராமநவமி -- திருவடி சூடிய திருமுடி: நிகழ்த்துபவர் - - நாகை முகுந்தன், எஸ்.எம்.கே., மண்டபம், 12, பொன்மேனி நாரயணன் ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரி136ம் கல்லுாரி தின விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் சீதாராமன், சிறப்பு விருந்தினர்: பெங்களூரு யேத்தி கன்சல்டிங் நிர்வாகத் தலைவர் நரசிம்ஹன், மாலை 5:00 மணி. 144ம் கல்லுாரி தின விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத் தலைவர் வள்ளலார், தி ரைஸ் குளோபல் நிறுவனர் ஜகத்கஸ்பர் ராஜ், பங்கேற்பு: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், மாலை 4:30 மணி.திருநங்கைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான ஆலோசனை பயிற்சி பட்டறை: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி அனுராதா, ஏற்பாடு: தேசிய சமூக பாதுகாப்பு கல்லுாரி, காலை 10:00 மணி.பொதுமார்க்சிஸ்ட் கம்யூ., 24ம் அகில இந்திய மாநில மாநாடு -கலைநிகழ்ச்சி, கருத்தரங்கம்: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர்கள் மாரிசெல்வராஜ், ஞானவேல், மாலை 5:00 மணி.தமிழ்நாடு மாநில வரி வல்லுநர்கள் சங்க துவக்கவிழா: ஓட்டல் ராயல்கோர்ட், மதுரை, தலைமை: தலைவர் நல்லசிவன், சிறப்பு விருந்தினர்கள்: மத்திய ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் பொன்சுப்ரியா, மாநில ஜி.எஸ்.டி., சட்ட இணை கமிஷனர் மகேஸ்வரி, பங்கேற்பு: மாநில பொதுச் செயலாளர் ஷாஜகான், பொருளாளர் சரவணன், காலை 9:30 மணி.அனுதினம் அன்னதானம்: தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, லட்சுமி நகர் 3வது தெரு, வண்டியூர், மதுரை, மதியம் 12:30 மணி.மருத்துவம்பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை.கண்காட்சிசில்க் காட்டன் சேலைகள் சித்திரை மாத சிறப்பு விற்பனை: அர்பன் ஸ்பைஸ், 472, கே.கே. நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்த சேலைகள், காலை 10:00 மணி முதல்.
30-Mar-2025