மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்..
19-Apr-2025
கோயில்பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, அம்மன் சிம்மாசனத்தில் எழுந்தருளி தெப்பக்குளம் சுற்றி வலம் வருதல், அபிஷேகம், இரவு 7:25 மணி.வெங்கடாஜலபதிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், கூட்டு பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே., நகர், மதுரை, காலை 9:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி முதல்.உலக மரபு விழாவை முன்னிட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகள்: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஏற்பாடு: தொல்லியல்துறை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: செல்லுார் 60 அடி ரோடு, மதுரை, தலைமை: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: மகளிர் அணி, காலை 10:00 மணி.டி.என்.டி., சான்றிதழ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: ஜெபமணி, ஏற்பாடு: சீர் மரபினர் நலச் சங்கம், காலை 11:30 மணி.மருத்துவம்மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.
19-Apr-2025