உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில்மண்டல பூஜை ஆரம்பம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.ஆனி பிரம்மோற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, சிம்ம வாகனம் திருவீதி புறப்பாடு, காலை 8:00 மணி, சேஷ வாகனம் திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, பிரசாதம், இரவு 8:00 மணி.சுவாமி சிவானந்தரின் 62வது ஆண்டு ஆராதனை விழா: பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, கோயில் ஓதுவாமூர்த்திகளின் திருமுறை இசை, மாலை 6:00 மணி, இமயம் தந்த ஞானகங்கை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ரேவதி சுப்புலட்சுமி, பங்கேற்பு: கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன், ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், இரவு 7:00 மணி.சுவாமி சிவானந்தரின் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு வழிபாடு, பகவத் கீதை பாராயணம்: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா, காலை 6:00 மணி.மேலக்கோட்டை திருநாராயணபுர வைபவம் - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிமாணிக்கவாசகர் இலக்கியமன்ற துவக்க விழா: தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைமையாசிரியர் அறிவழகன், சிறப்புரை: தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் செல்வக்குமார், மதியம் 3:00 மணி.காமராஜர் பிறந்தநாள் விழா: விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, தலைமை: தலைமையாசிரியர் ஜெயசிங், சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு முற்போக்கு ஏழுத்தாளர்கள் சங்க நிர்வாகி பாண்டிச்செல்வி, மதியம் 2:30 மணி.வள்ளல் பொன் பாண்டித்துரைத் தேவர் ஆய்வுக் கருத்தரங்கம்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: துணை முதல்வர் சுப்புலட்சுமி, மதியம் 1:30 மணி.காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல், ரத்த தானம், புகைப்படம் மற்றும் புத்தக கண்காட்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, காலை 10:00 மணி.பொதுநுாலக 2ம் ஆண்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், சிறப்பு விருந்தினர்கள்: பொது நுாலக இயக்ககம் இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார், மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜன், கண்காணிப்பு பொறியாளர் அய்யாசாமி, ஒருங்கிணைப்பு: முதன்மை நுாலகர் தினேஷ் குமார், காலை 10:30 மணி.தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுக் குழுக் கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்காத் தோப்பு, மதுரை, தலைமை: தலைவர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.கேட் கீப்பர்களுக்கு பணிப் பாதுகாப்பு, பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.இ.எஸ்., சார்பில் ஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு வாயில், மதுரை, தலைமை: கோட்டச் செயலாளர் நாகேந்திரன், மதியம் 1:00 மணி.காமராஜர் பிறந்தநாள் விழா: அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, தலைமை: தலைவர் செல்லா, சிறப்புரை: உதவித் தலைவர் பொன் மனோகரன், கல்வி வளர்ச்சி சேவை விருது பெறுபவர்: ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் தலைவர் அய்யல்ராஜ், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.காமராஜர் பிறந்ததின உற்ஸவ விழா: கரும்பாலை, மதுரை, விளக்குத்துாண் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு, காலை 9:00 மணி, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல், மாலை 6:00 மணி, பங்கேற்பு: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார், கரும்பாலை நாடார் உறவின் முறை தலைவர் மைக்கேல்ராஜ், ஏற்பாடு: கரும்பாலை நாடார் உறவின்முறை, இளைஞர் பேரவை, நாடார் மகளிரணி,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் சங்க மாதக்கூட்டம்: எம்.எல்.டபிள்யு.ஏ., மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: செயலாளர் பாலசுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: கடம்பவனம் நிர்வாக இயக்குநர் சித்ரா, மாலை 5:00 மணி.கல்வி வளர்ச்சி நாள்: செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, கீழவெளிவீதி, மதுரை, காமராஜர் பிறந்தநாள் விழா, பங்கேற்பு: வெங்கடேசன் எம்.பி., பூமிநாதன்,எம்.எல்.ஏ., காலை 9:45 மணி.மருத்துவம்மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி ப்ரைமரி பள்ளி, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.கண்காட்சிமான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.புகைப்படம், சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாடம் அரங்கம், நிர்மலா பள்ளி அருகில், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ